Skip to main content

முட்டாள்களின் தினம் அனுசரிக்கலாமா?

பெண்கள் தினத்தை பெண்கள் அனுசரிக்கிறார்கள், ஆண்கள் தினத்தை ஆண்கள் அனுசரிக்கிறார்கள், குழந்தைகள் தினத்தை குழந்தைகள் அனுசரிக்கிறார்கள், காதலர் தினத்தை காதலிக்கும் தலைமுறையினர் அனுசரிக்கிறார்கள்; ஆசிரியர் தினத்தை ஆசிரியர்கள் அனுசரிக்கின்றார்கள், மாணவர் தினத்தை மாணவர்கள் அனுசரிக்கிறார்கள், அப்படியென்றால், 'முட்டாள்களின் தினம்' யாரால் அனுசரிக்கப்படவேண்டும்? முட்டாள்களால்தானே. தங்களை முட்டாள்கள் என்று முத்திரை குத்திக்கொண்டவர்கள் இத்தினத்தை அனுசரிக்கின்றனர். ஆனால், கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்; கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஞானத்தை சுமந்து வாழ்பவர்கள். கர்த்தர் ஞானமுள்ள தேவன் (1சாமு. 2:3). பிசாசானவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் (யோவான் 8:44). தேவனுக்குப் பிள்ளைகளாயிருக்கும் நம்மை, தனக்குப் பிள்ளைகளாக்கிக்கொள்ளவும்;, ஒருநாளாகிலும் நம்மை அவனுடைய பிள்ளைகள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவும் உண்டாக்;கப்பட்ட தினமே 'முட்டாள்களின் தினம்'. முட்டாள்களின் தினத்தன்று, அதனை அனுசரிக்கிறவர்களின் மதியினை மூடியிருப்பது பரிகாசமும், ஏமாற்றும், பொய்யுமே. முட்டாள்களின் தினத்தன்று எப்படி எப்படியெல்லாம் அடுத்தவரை ஏமாற்றலாம், பொய் சொல்லலாம் என்று கற்றுக்கொடுக்க இணையதளங்களும்கூட இன்றைய நாட்களில் முளைத்தெழும்பிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறை பொய் சொல்ல அதிகாரம் கொடுத்து, வாழ்க்கையையே பொய்யாக மாற்றிவிடுவதுதான் பிசாசின் யோசனை. தேவசாயலிலும், தேவ ரூபத்தின்படியும் படைக்கப்பட்ட மனிதனை முட்டாள்கள் என்று அழைப்பது உகந்ததாகுமோ?

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தெலீலாளிடத்தில் சிநேகமாயிருந்தான். ஒருபுறம் சிம்சோன் தெலீலாளை நேசித்துக்கொண்டிருந்தான், மறுபுறமோ பெலிஸ்தர்கள் சிம்சோனைப் பிடிக்க யோசித்துக்கொண்டிருந்தார்கள். தெலீலாளுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையில் பொய் சொல்லி, ஏமாற்றி, பரியாசம்பண்ணிக்கொண்டிருந்தான் சிம்சோன். ஆனால், அந்த விளையாட்டும், விளையாடிய இடமும், அவனுக்குள் இருந்த தேவ பெலத்தையே பறித்துக்கொள்ளக்கூடியதாக மாறிவிட்டது (நியா. 16:10). பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்பதுவே வேதம் தரும் போதனை (சங். 1:1). 'தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்' (மத். 5:23); ஒருவருக்கொருவர் பொய்சொல்லாமலும் இருங்கள் (லேவி. 19:11) என்கிறதே வேதம். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறது இல்லை (1சாமு. 15:29). கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி 20:26) என்று நம்மை அடையாளப்படுத்துகிறார் தேவன். அத்தகைய நம்மை, உலகத்தாரோடு மீண்டும் கலந்துவிட பிசாசு எடுக்கும் முயற்சிகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்ற பவுலின் ஆலோசனையே நம்மை சீர்திருத்தட்டும். 'முட்டாள்களின் தினத்திலிருந்து' ஜனத்தைக் காப்பாற்றும் நம்மை, வாழத்தெரியாத முட்டாள்கள் என்று பிறர் பேசலாம். தன்னைக் காப்பாற்றிய கழுதையை ஏமாற்றியதாகவே பார்த்தான் பிலேயாம். பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான் (எண்; 22:29). பரியாசம் என்று இவ்வசனத்தில் வரும் வார்த்தை ஆங்கில வேதாகமங்களில் அழஉமநனஇ கழழடiளா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுதானே இயேசுவையும் சுமந்து சென்றது. கழுதையைப் போல பாதுகாக்கும் நம்மை பரியாசக்காரர்கள் என்று சொன்னாலும், பரியாசக்காரர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம். சரியான வரியில் செல்லும் நம்மை தவறிச் செல்வோர் முட்டாள்கள் என்று சொல்லி பரியாசம் செய்தாலும், முட்டாள்களின் தினம் நாம் அனுசரிக்கத்தக்கது அல்லவே. 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க